தலைமை ராணுவ அதிகாரி அறிவிப்பு...
உங்கள் ஊரிலோ நகரத்திலோ இந்திய ராணுவத்தின் வாகனங்கள் வருவதை இருப்பதை கவனித்தால் தயவு செய்து அதை வீடியோ எடுத்து மீடியாவில் பகிர வேண்டாம்....
இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் ராணுவ நடவடிக்கைகளை மற்ற நாடுகளுக்கு சொல்கிறீர்கள்...
இதன் மூலம் தாய் நாட்டுக்கு பெரிய துரோகம் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்....
எனவே இது போன்ற விஷயங்களை வீடியோ எடுப்பதையோ சோசியல் மீடியாவில் பகிர்வதையோ தயவு செய்து முற்றிலும் தவிர்த்து ராணுவ வீரர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்...
JAI HIND


Post a Comment