Random Posts

Featured

Monday, May 26, 2025

Home » » தமிழ்நாட்டில் ஜூன் 19இல் மாநிலங்களவைத் தேர்தல்

தமிழ்நாட்டில் ஜூன் 19இல் மாநிலங்களவைத் தேர்தல்

 வைகோ, அன்புமணி, வில்சன், சண்முகம், சந்திரசேகரன், எம்.எம்.அப்துல்லா ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24 ஆம் தேதி நிறைவு...

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களன இடங்களுக்கு ஜூன் 19இல் தேர்தல்

போட்டி இருந்தால் ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள்;

 ஜூன் 19 மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்;

 வைகோ, அன்புமணி, வில்சன், சண்முகம், சந்திரசேகரன், எம்.எம்.அப்துல்லா ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24 ஆம் தேதி நிறைவு...

Share this article :

Post a Comment