கல்வித்தந்தை காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக் குளத்தில் ரத்ததான முகமும் மாணவிகள் மாணவர்களுக்கு பாடநூல் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
கல்வித்தந்தை காமராஜர் சிலை திறப்பு விழா,,
கல்வித்தந்தை காமராஜர் சிலை திறப்பு விழாவில் திரு.நாகநாதசேதுபதி, திரு.பாலசிங்கம், திரு.மணிகண்டன், திரு.கரிக்கோள்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பாடநூல் வழங்கினர்,,,,
இரத்ததான முகாமும் சிறப்பாக நடைப்பெற்றது..





.jpeg)
Post a Comment