Home »
அரசியல்
» குடியரசு துணை தலைவர் வேட்பாளராக,அறிவித்த பாரத பிரதமர்
குடியரசு துணை தலைவர் வேட்பாளராக,அறிவித்த பாரத பிரதமர்
தமிழனுக்கும், தமிழுக்கும், தமிழருக்கும்,கிடைத்த பெருமை விசுவாசத்துக்கும்,உண்மைக்கும்,உழைப்புக்கும்,கிடைத்த அங்கீகாரம்,அண்ணன் சி பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு குடியரசு துணை தலைவர் வேட்பாளராக,அறிவித்த பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு, நன்றி !நன்றி !!
Post a Comment